ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியின் பக்கம் பல்டி
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கப்போவதாக முன்னாள் பிரதியமைச்சரும், மட்டக்களப்பு ம...

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இன்று காலை அவர் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்பான மேலதிக செய்திகளை எமது இணையத்தில் எதிர்பாருங்கள்