புதிய ஜனாதிபதி , புதிய பிரதமர் , புதிய அமைச்சரவை இவற்றுடன் புதிய பாதுகாப்பு செயலாளர்…!!

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத...

indepent (1)எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளரும் இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related

வெலெ சுதாவின் முக்கிய முகவர் சுராஸ் அகமட் 15 வயதுச் சிறுமியுடன் கைது !

இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் , வெலெ சுதாவின் முக்கிய முகவர் என சந்தேகிக்கப்படும் சுராஸ் அகமட் என்பவர் ஹபரனையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் ...

நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டி யிடம் செல்ல , யோசித ராஜபக்ஷவும் கூடவே சென்றார் !

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸ, அவரது சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நேற்றைய தினம் (...

பள்ளிவாசல் உடைப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாம்!

பொலன்நறுவை மாவட்டத்தில் மின்னேரிய ஹிங்குராக்கொடை போகஹதமன கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் உடைப்புத் தொடர்பாக உண்மையான நிவலரத்தைப் பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item