ஹிருனிகா பொலிஸ் நிலையத்தில்

மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில...

download (2)மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் தலைமையகம் மற்றும் ஹங்கொட பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஹிருனிகா இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் அது தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

அதிகாரத்தைக் கைப்பற்ற சூழ்ச்சியில் ஈடுபடும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு சார்பான அணி ஒன்றை உருவாக்கி எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்ப...

மைத்திரிக்கு பிரித்தானிய பிரதமர் கொடுத்த அதிர்ச்சி!

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.  பொறுப்புக்கூறல் விடயங்கள் தொ...

கடவுளை ஏமாற்றும் முயற்சியில் போர்க்குற்றவாளி மஹிந்த!

 சிறிலங்கா அரசாங்கம் பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டுமென மஹிந்த இறைவனிடம் மன்றாடுவதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.  சிறிலங்காவில் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்த மஹிந்த ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item