கடவுளை ஏமாற்றும் முயற்சியில் போர்க்குற்றவாளி மஹிந்த!
சிறிலங்கா அரசாங்கம் பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டுமென மஹிந்த இறைவனிடம் மன்றாடுவதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_812.html

சிறிலங்கா அரசாங்கம் பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டுமென மஹிந்த இறைவனிடம் மன்றாடுவதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ தற்சமயம் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
பல்லுப்பிடிக்கிய பாம்பாக மாறிய மஹிந்த கடவுளை ஏமாற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார்.
பூஜையொன்றில் பங்கேற்க மஹிந்த, பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அனைவரையும் சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைவரையும் சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஆட்சியாளர்களின் உள்ளங்களில் கருணை மலர வேண்டும்.
ஆட்சியாளர்களின் மனதில் உருவாகியுள்ள குரோதம், பொறாமை மற்றும் பழிவாங்கும் எண்ணங்கள் மறைந்துவிட வேண்டுமாம்.
ஆயிரக்கணக்கனவர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் அவர்களுக்கு மீளவும் தொழில் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 58 லட்சம் மக்களுக்காக குரல் கொடுக்கப்படும் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate