200 பேரின் ஊழல் பைல்கள் அம்பலம் ; அச்சத்தில் அரசியல் வாதிகள்
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட இரு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பைல்களையும் ஒப்படைத்ததுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...


இதற்கமைய நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களது கடவுச் சீட்டுக்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் எடுப்பதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்