தர்கா நகரில் தேர்தல் காரியாலம் திறக்க ஞானசார தேரர் முயற்சி!!
பொது ஜன பெரமுன கட்சியின் நாகப் பாம்பு சின்னத்தில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_7.html

இந்த கிளை திறப்பிற்காக எவ்வளவு பணமும் தேவையொன்றாலும் அதனை வழங்கத் தயாராக உள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளுத்கம பிரதேசத்திற்கு விஜயம் செய்த கலகொட அத்தே ஞானசார தேரர், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் குறித்த பிரதேசத்தில் தேர்தல் அலுவலகமொன்றை திறப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate