மக்களின் ஆதரவை புறக்கணிக்கும் ஜனாதிபதி மைத்திரி! பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்க தீர்மானித்தமையினால், மக்கள் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறந்தள்ளியுள்ளார் ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_942.html

இந்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அன்று மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினரை தோற்கடிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று வரையில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்த மக்களுக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அது ஒரு நல்ல காரியம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போது நாட்டினுள் குழப்பகரமான நிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.