ஜெனீவாவில் அதிகரித்துச் செல்லும் வெப்பத்தால் மக்கள் அவதி
ஜெனீவாவில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வெப்பநிலையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த வெப்பநிலையானது வருகின்ற நாட்களில் 38 டிகிரி ச...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_85.html

இந்நிலையில் ஜெனீவா வாழ் மக்கள் ஏரிகளில் குளிப்பதற்கு படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தமது பிள்ளைகளுக்கு அதிகளவான தண்ணீரை பருகக் கொடுத்தல் மற்றும் குளர்ச்சியாக ஆகாரங்களை உ;ணக்க கொடுத்தல் மூலம் சூழலில் காணப்படும் சூட்டை குறைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வீசிய அனல்காற்றில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Sri Lanka Rupee Exchange Rate