இலங்கை மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள்!
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_627.html

இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டவர்கள் சிலர் ரயில்வே நிலையத்தல் பிச்சையெடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் ஐந்தாவது ஆறாவது ஆட்களே பிச்சையெடுக்கும் தொழிலை திட்டமிடுபவர்கள் என்றும் அவர்களே ஏனையவர்களை கொள்ளுப்பிட்டியில் உள்ள வாடகை வீட்டில் இருந்து பிச்சையெடுப்பதற்காக அனுப்பிவந்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது.