ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் விகாரமகாதேவி வெளியரங்கில் இன்று (23) வெளியிடப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்...


ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் விகாரமகாதேவி வெளியரங்கில் இன்று (23) வெளியிடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது்
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மகா சங்கத்தினர் ஆதரவாளனர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .