பிரிட்டனின் 300 செல்வந்தர்களில் எலிசபெத் மகாராணி இல்லை
பிரிட்டனின் 300 செல்வந்தர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் இதழ் இந்த ஆண்டும் வெளியிட்டுள்ளது. வருடாந்தம் வெளியிடப்படும் செல்வந்தர்கள் பட்டியலில்...
http://kandyskynews.blogspot.com/2015/04/300_27.html

பிரிட்டனின் 300 செல்வந்தர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் இதழ் இந்த ஆண்டும் வெளியிட்டுள்ளது.
வருடாந்தம் வெளியிடப்படும் செல்வந்தர்கள் பட்டியலில் முதற்தடவையாக எலிசபெத் மகாராணியின் பெயர் இடம்பிடிக்கவில்லை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலிசபெத் மகாராணியின் சொத்து மதிப்பில் 15 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளபோதிலும் அவரது பெயர் இம்முறை பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.
யுக்ரெய்னை பிறப்பிடமாகக் கொண்ட செல்வந்தர் லென் ப்ளாவாட்னிக் தான் முதற்தடவையாக பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரர் ஆகியுள்ளார். அவரது சொத்துப் பெறுமதி 19 பில்லியன் டாலர்கள்.


Sri Lanka Rupee Exchange Rate