தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் கண்டி அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமை...

IMG-20150722-WA0017







ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமானரவூப் ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் இன்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் லெஹான் ரத்வத்தையின் ஆதரவாளர்கள் மேற்கொண்டதாக அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

IMG-20150722-WA0020
அதேவேளை அமைச்சர் ஹக்கீமிற்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் குறித்த குழுவினர் கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்ததாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related

பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிப்பு

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயால் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்ப...

பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று ஆரம்பம்

பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் இன்று (14) கன்னி பிரசாரக் கூட்டங்களை முன்னெடுக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று கண்டியில் இடம்பெறவுள்ளதாக அந்த ...

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 16 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item