கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத...

killed_isis_001
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கின் ஸ்பெஸ்செர் பகுதியில் நிகழ்த்திய படுகொலை தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்படி ஏராளமான கைதிகளை அவர்கள் சவக்குழியில் படுக்க கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரை கொன்று டைக்ரிஸ் ஆற்றில் வீசி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரிட் பகுதியை ராணுவத்தினர் மீட்டு சோதனை செய்ததில் 600 உடல்கள் வரி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைகளில் 1700 வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படுகொலைகள் இரவு வரை தொடர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


Related

சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி: தரைமட்டமான 54 ஆயிரம் வீடுகள்

சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி ...

ராணுவ தளத்திலிருந்து பயங்கர ஆயுதங்களை திருடி சென்ற மர்ம கும்பல்: அதிர்ச்சியில் பிரான்ஸ் அரசு

பிரான்ஸ் நாட்டில் உள்ள ராணுவ கிடங்கில் நுழைந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அந்நாட்டு அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் உ...

முதல் முறையாக சிறைக்கும் செல்லும் ஒபாமா

அமெரிக்காவின் ஆக்லஹோமா நகரில் உள்ள எல் ரினோ சிறைக்கு வருகிற 16 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விஜயம் செய்யவிருக்கிறார். அமெரிக்காவில் பல மாகாணங்களில் சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது, ஏனெனில் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item