சீனப் பெண்கள் மூவர் கைது
கொள்ளுப்பிட்டியில் சீனப் பெண்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலே ஊழல் எதிர்ப்பு பி...


விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலே ஊழல் எதிர்ப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 38 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இவர்களை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.