திருமண சந்தையில் விற்பனை செய்யப்படும் இளம் கன்னிகள்
சந்தையில் பெண் விற்பனை செய்யப்படும் விநோத சம்பவம் பல்கேரியாவில் நடைபெற்றுள்ளது. ஸ்தரா ஸ்கோரா நகரில் இடம்பெற்ற திறந்தவெளி மணமகள் சந்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_35.html

சந்தையில் பெண் விற்பனை செய்யப்படும் விநோத சம்பவம் பல்கேரியாவில் நடைபெற்றுள்ளது.
ஸ்தரா ஸ்கோரா நகரில் இடம்பெற்ற திறந்தவெளி மணமகள் சந்தையொன்றில் இளம் ரோமா இன யுவதிகள் விற்பனை செய்யப்படுகின்றனர்.
இதன்போது ஆடவர்கள் தமக்கு தேவையான பெண்ணை கொள்வனவு செய்து, திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த திருமண சந்தையானது வருடமொன்றுக்கு நான்கு தடவைகள் பல்கேரியாவில் இடம்பெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு தமது மகன்மார் சகிதம் வரும் பெற்றோர், தமது மகன்மாருக்கு பொருத்தமான மணப்பெண்ணை சிறந்த விலையை கொடுத்து வாங்குவார்கள்.
வறிய ரோமா இன குடும்பத்தினர் திருமணத்தால் கிடைக்கும் நிதி அனுகூலங்களை கருத்திற்கொண்டே இந்த திருமண சந்தையில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate