அரசியலுக்கு வருகிறாரா சமந்தா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.சென்ற வருடம் இவர் மகேஷ் ப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_39.html

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.சென்ற வருடம் இவர் மகேஷ் பாபு படத்தை பற்றி கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.அங்கு, ஆந்திராவின் பிரபல அரசியல் கட்சி தலைவரின் மனைவியும் அங்கு வர, இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளார். உடனே ஆந்திர மீடியாக்கள் சமந்தா அரசியலில் குதிக்க போகிறார் என்று கூற ஆரம்பித்து விட்டனர்.ஆனால், வழக்கம் போல் நாங்கள் யதார்த்தமாக தான் இங்கு சந்தித்தோம், மற்றப்படி ஏதும் இல்லை என்று சமந்தா முற்று புள்ளி வைத்து விட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate