காரில் குழந்தைப் பெற்ற பெண்
அமெரிக்காவில் ஹவுஸ்டனில் பிரசவத்திற்காக மருத்துவனைக்கு தனது காரில் செல்லும் போது காரிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். டெக்சாஸ் எனற 22 வயதுட...


அமெரிக்காவில் ஹவுஸ்டனில் பிரசவத்திற்காக மருத்துவனைக்கு தனது காரில் செல்லும் போது காரிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
டெக்சாஸ் எனற 22 வயதுடைய அந்த பெண்ணுக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில் காரிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவமாகியது. இதை அவரது கணவர் ஜான் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இணையதளங்களில் இந்த வீடியோ பிரபலமாக பரவிவருகிறது. இதோ உங்கள் பார்வைக்கு..