கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலின் பின்புலம் என்ன? உண்மைகள்அம்பலம்!!!

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல...


இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த தரப்பினர் இனவாதத்தைத் தூண்டி, கலகத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு கிடைக்கும் சிறுபான்மையின வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் திட்டமுள்ளதாக புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது முதலாவது பரப்புரைக் கூட்டத்தை ஆரம்பித்த மறுநாள் அதாவது 18ஆம் திகதி இரவு சூழ்ச்சித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்ச்சித் திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, அவரது கட்சியின் பேச்சாளர் முசாமில், முசாமிலின் (சிங்கள) மைத்துனர், முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஆகியோர் கலந்துரையாடியுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் பந்துல குணவர்தன கலந்துகொள்ளவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவருகிறது. அத்துடன், தினேஷ் குணவர்தனவும் இதில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவரது பிரதிநிதி கலந்துகொண்டுள்ளார்.

இந்தத் தேர்தல் களம் சாதகமாக இல்லை என்பதால் அடுத்த இரண்டு வாரங்களில் ஏதாவது ஓரிடத்தில் இனவாதத்தைத் தூண்டி, கலகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதன்போது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமையவே பாகிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியின் ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதால் இவர்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதற்கு விமல் வீரவங்ச மற்றும் முசாமில் ஆகியோரின் குண்டர் கும்பலொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சிங்கள இரசிகர்கள் மத்தியிலும், முஸ்லிம் இரசிகர்கள் மத்தியிலும் சூழ்ச்சிக் காரர்களை அனுப்பி வைப்பதற்கான பொறுப்பை விமல், முசாமில் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கமையவே இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் கலகம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சூழ்ச்சித் திட்டம் குறித்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்ததால், சிவில் உடையில் உலாவிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மோதல் உக்கிரமடையாமல் தடுத்துள்ளனர்.

அத்துடன், மோதலில் ஈடுபட்ட இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

பேருவெல, அளுத்கம இன வன்முறைக்கு சரியாக ஒருவருடத்தின் பின்னர் நேற்று ஞானசார தேரர் விடுத்த சூளுரை.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. !!!! ஞானசார தேரர் சூளுரை ! ஏ எம் எம் முஸம்மில்- பதுளை ( பேருவெல அளுத்கம இன வ...

திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று மீண்டும் வருகை தந்தார். ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் சுகாதார அமைச்சராக நியம...

”பேசாமல் போ” ஊடகவியலாளர்களை பார்த்து சீறிய ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் முயற்சியில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கப்பதற்கு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது....

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item