தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டு...

தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளதுஇலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் கண்காணிப்புப் பணிகள்
முன்னெடுக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர் கிறிடியன் ப்ரெடார் கண்காணிப்புக் குழுவிற்கு தலைமைதாங்கவுள்ளார்.

இலங்கை விடுத்த வெண்டுகோளுக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இணைந்துக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஃபெட்ரிக்கா மொகரினி கூறியுள்ளார்.

Related

மூன்று உயிர்களை எடுத்த பாரிய தீவிபத்து.. உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாத்

 மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர். இந்த சம்...

ஈராக் மற்றும் சிரியாவின் இறுதி எல்லைக் கடவையும் இஸ்லாமிய அரசிடம் வீழ்ந்தது

ஈராக்கிலும் ,சிரியாவிலும் போராடிவருகின்ற இஸ்லாமிய அரசு இயக்கம் ஈராக் – சிரியா ஆகிய நாடுகளின் இறுதி எல்லைக் கடவையையும் கைபற்றியுள்ளது சிரியா ,ஈராக்  அரசாங்களின் வசம் இருந்தஇறுதி எல்லைக் கடவையான...

ஜனாதிபதியிடம் ஜம்இயத்துல் உலமா ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது

தேர்தல் சீர்திருத்தம், வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன முரண்பாடுகளுக்கு எதிரான சட்டமூலம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆகின தொடர்பாகவே இந்த கோரிக்கைகள் அமைந்துள்ளன....

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item