இன்றே இறுதிநாள்: தேர்தல் செயலகம் திட்டவட்டம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முதல் விண்ணப...


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முதல் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அருகில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம் எனவும் இன்றைய தினத்துக்கு பிறக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது எனவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுகொள்ளும் காலம் எக் காரணம் கொண்டு நீடிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.