இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேட்புமன...

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகள் மூடப்படவுள்ளன
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 21 பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30 க்கு மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று பிற்பகல் வேளையில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.குரூப்பு ஆராச்சி தெரிவிதார்.

அதற்கமைய, இரத்தினபுரி நகரை அண்மித்துள்ள 14 பாடசாலைகளும் கேகாலை நகரை அண்மித்துள்ள 07 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 11.30 க்கு மூடப்படவுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினத்திற்கு மறுநாள் தொடக்கம் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வழமைபோல கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Related

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை! சோபித்த தேரரிடம் கூறிய ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால ...

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றி...

யாழ்.கீரிமலையில் மீள்குடியேற்றத்திற்கு கடற்படையினர் அனுமதி.

யாழ்.கீரிமலை பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரும் கடற்படையினரால் மீள்குடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டுவந்த 35 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.மேற்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item