ரம்புக்கனையில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயம்
ரம்புக்கனை- கேகாலை வீதியின் புவக்தெனிய பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று...


இன்று (07) காலை 6.25 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பஸ்களினதும் சாரதிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 12 பேரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.