பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இலவச Wi-Fi வசதி

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு இலவச Wi-Fi வசதிகளை வழங்குவதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நடவ...

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இலவச Wi-Fi வசதி
பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு இலவச Wi-Fi வசதிகளை வழங்குவதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் சப்ரகமுவ மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே இலவச Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த முகவர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இதுதவிர, கொழும்பு சட்டக் கல்லூரிக்கும் இலவச Wi-Fi வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் விரைவில் Wi-Fi வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கூறினார்.

இதுவரை நாடு முழுவதும் 142 இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related

இலங்கை 178177869483302232

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item