முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம்
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ...


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எரிசக்தி தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே கலாநிதி அப்துல் கலாம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்த மாநாடு நியூஸ் பெஸ்டின் ஊடக அனுசரணையில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.
(newsfirst)