தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெற்றார்
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (26) ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தேர்தல்கள் ஆணையாளர் ...


தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (26) ஓய்வுபெற்றுள்ளார்.
ஆயினும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்குரிய கடமைகளை தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களை ஓய்வூதிய திணைக்களத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்று (26) முன்னெடுக்கப்பட்டன.