முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததாக வெளியான செய்தியை மறுக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரிடையே நேற்றிரவு சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_560.html

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரிடையே நேற்றிரவு சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate