மகிந்த ராஜபக்ஸவை நிராகரிக்க முனைந்து தாம் வேறு பிரச்சினைக்கு முகம்கொடுக்கிறோம் – ரவுப் ஹக்கிம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை நிராகரிக்க முனைந்து தாம் வேறு பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_578.html

நாடாளுமன்றத்தில் இன்று 20வது திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
தாம் பிரதமருக்கு உடந்தையாக செயற்படுவதான எதிர்கட்சியின் தலைவரும், பிரதான அமைப்பாளரும் தம்மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate