விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியொன்றில் உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியொன்றில் உலகின்
முன்னிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ரஷ்யாவின் கெஸ்பரேனுடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் செரீனா வெற்றிபெற்றார்.

தொடரில் முதற்தடவையாக பங்குபற்றும் கெஸ்பரேன், செரீனாவுக்கு சவால் விடுக்கவில்லை.

6 – 4 எனும் புள்ளிகள் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

சிறப்பாக செயற்பட்ட செரீனா 6 – 1 எனும் புள்ளிகள் கணக்கில் இரண்டாம் சுற்றையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் முதல் சுற்றில் செரீனா வெற்றி பெற்ற 17 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related

சங்காவின் ஓய்வு பெறும் தீர்மானம் சரியானதா?(Video)

இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளை...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சங்கக்காராவை ஓரங்கட்டிய ஸ்டீவன் சுமித்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் வீரர்...

டி20 மட்டுமல்ல அனைத்து போட்டிகளிலும் மிரட்டுவேன்: கிறிஸ் கெய்ல்

நான் அனைத்து விதமான போட்டிகளிலும் அதிரடி காட்டுவேன் என்று மேற்கிந்திய தீவுகளின் 'மிரட்டல் மன்னன்' கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item