சோமவன்சவின் பெயரிடப்படாத அரசியல் கட்சியின் மாநாடு இன்று

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான புதிய அரசயல் கட்சியின் ஆரம்ப மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. புதிய அர...

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான புதிய அரசயல் கட்சியின் ஆரம்ப மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
புதிய அரசியல் கட்சியின் ஆரம்ப மாநாடு கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ் மாநாடு இரண்டு அமர்வுகளின் கீழ் இடம்பெறவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அமர்வு பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும், இரண்டாவது அமர்வு கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர் கட்சி உறுப்பினர்களின் அனுமதியின் பின்னர் வெளியிடவுள்ளதாக சோமவின்ச அமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

சகலருக்கும் நீதியும் நியாயமுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும்: NSC

அப்துல்லாஹ் :இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தினதும் இனக்குழுவினதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது அந்தந்த தரப்பினரது, தேசிய விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அமைதல் இணைப்பு 2வேண்டும் என தேசிய ஷூறா சபை...

20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது: TNA

அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அது தொடர்பான யதார்த்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பி...

சம்மிக்கவின் அழைப்பின் பேரில் அப்துல்கலாம் இலங்கை வருகிறார்

எதிர்வரும் 26-27ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள “அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்கான எரிசக்தி பிரவேசம்” என்ற தலைப்பிலான இருநாள் சர்வதேச மாநாட்டில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item