பந்துவீச்சாளர்களுக்கு புதிய மாற்றம்: ஐசிசி அறிவிப்பு
பந்துவீச்சாளர்களுக்கு ஒருநாள் போட்டி விதிமுறைகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது. புதிய மாற்றங்கள் வருமாறு, ...


புதிய மாற்றங்கள் வருமாறு,
15 - 40 ஓவர்கள் வரை பவர் ப்ளே கிடையாது.
41 - 50 ஓவர்கள் வரை 5 பில்டர்களை 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே நிறுத்த முடியும்.
1 - 10 வரை கேட்சர்களை மிக அருகில் நிறுத்துவது கட்டாயம் இல்லை.
அனைத்து வகை நோ பால்களுக்கும் ப்ரீ ஹிட் ( ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி)
இந்த புதிய விதிமுறைகள் வரும் யூலை 5 முதல் அமலுக்கு வரும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.