உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது

2015 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 105 ஆவது இ...

உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது
2015 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 105 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் இம்முறை இலங்கை ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம், 162 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம் வெளியிடுகின்றது.

இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது.

உலக சமாதான சுட்டியில் சிரியாவுக்கு இறுதியிடம் கிடைத்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு 18 ஆவது இடமும் நேபாளத்திற்கு 62 ஆவது இடமும் பங்களாதேஷுக்கு 84 ஆவது இடமும் இந்தியாவுக்கு 143 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 154 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

சுட்டியில் ஆப்கானிஸ்தான் 160 ஆவது இடத்தில் உள்ளது.

Related

மியன்மார் : ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு மு.கா கோரிக்கை

மியன்மார் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வரக் கோரியுள்ளது என கட்சியின் தலைவரும...

சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் மஹிந்தவை பிரதமராக்க முடியும். அதேவேளை இனவாதம் ஆபத்தானது. கம்மன்பில.

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்குவதற்கு முடியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் இத...

பசிலுக்கு பிணை மறுக்கப்பட்டது.. தொடர்ந்தும் விளக்கமறியலில்.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவெல நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item