பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை...


1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.

2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமாக மறுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்
3.ரோஹிங்யா முஸ்லிம்கள் புத்த பெரும்பான்மை மக்களால் திட்டமிட்ட பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றார்கள்
4.கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படகினால் தப்பித்து செல்ல முயன்றோர் எண்ணிக்கை 120000 பேர் .
5.அருகே உள்ள நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை

6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி அனுப்பியது
7.அதிகமான மக்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா மற்றும் இந்தோனேசியா சென்று தஞ்சம் அடைந்தனர்

8.மலேசியா அருகே உள்ள செல்வந்தர் நாடு மற்றும் திறமை குன்றிய தொழிலார்கள் குறைவாக உள்ள நாடு.மேலும்

இவர்களை உள்ளே அனுமதித்தால் சமூக அமைதி சீர்குலைவு

ஏற்படும் என்ற எண்ணத்தில் ரோஹிங்கியா கப்பலை திருப்பி

இன்னும் அனுப்புகின்றார்கள் .

9.இந்தோனேசிய நாடும் கட்டுபாடற்ற வருகையை எச்சரிக்கை செய்து வருகின்றது

10. 8000 அகதிகள் படகில் தனியே கடலில் தனியே சிக்கி கொண்டு தத்தளிக்கின்றார் .மனித உரிமை அமைப்புகள் இதனை மனித உயிர்களோடு விளையாடும் கொடிய விடயமாக உற்றுநோக்குகின்றது .

Related

எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது: தேர்தல்கள் ஆணையாளர்

எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை: ஞானசார தேரர்

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கொலை தொடர...

திட்டமிட்ட போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை! தனிப்பட்ட சம்பவங்களை ஏற்றுக்கொள்கிறேன்: சரத் பொன்சேகா

தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வரவேற்பதாகவும் போர் நடைபெற்ற நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார். த காடியன் செய்தித்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item