அடுத்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய ஐ.எஸ்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து...

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ் அமைப்பு, பல்வேறு அட்டுழியங்களில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் சிரியாவின் ரமடி மற்றும் பால்மைரா நகரத்தை கைப்பற்றியுள்ள அவர்கள், விரைவில் பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை வாங்குவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தாக்க திட்டமிட்டு, முக்கிய இடங்களை தெரிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சில சிங்கப்பூர் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Related

உலகம் 1812996583989063141

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item