ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான், டோக்கியோ விமான நிலையத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகரின் சி...


ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான், டோக்கியோ விமான நிலையத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தலைநகரின் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இருப்பினும் பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது