கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈ...



கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் இதுதொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கத்தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளினது உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், சிவில் பாதுகாப்பு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

இலங்கை 7901042428971276895

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item