பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன்! - சரத் பொன்சேகா

நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்து...


நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்பதுடன் அதில் தானும் நிச்சயம் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related

பயணிகள் விமானத்தில் மைத்திரி! அதிகரிக்கும் வாக்கு வங்கி

 மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு பயணமானார்.   காலை 9.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எமிரேட...

பயணிகள் விமானத்தில் மைத்திரி! அதிகரிக்கும் வாக்கு வங்கி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு பயணமானார்.   காலை 9.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் வி...

தலை மன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவு

மன்னார் மடுவில்  இருந்து தலை மன்னார் வரையான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த ரயில் பாதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி திறந்துவைக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item