குருநாகல்: சந்திரிக்காவுக்கு எதிராக மஹிந்த ஆதரவாளர்கள் கூச்சல்
இன்றைய தினம் குருநாகல் மலியதேவ பாலிகா வித்தியாலய அரங்கில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலசுக நிறைவேற்று சந்திப்பில் கலந்து கொள்ள வந்த ம...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_426.html

மங்கள விளக்கேற்ற அவர் அழைக்கப்பட்ட போது சிறிதாக கூச்சல் சத்தம் எழுந்திருந்த அதேவேளை நிகழ்ச்சி நிறைவில் அவர் வெளியேறும் போது பாரிய அளவில் அணி திரண்ட மஹிந்த ஆதரவாளர்கள் அவதூறான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூச்சலிட்டு எங்கள் உண்மையான தலைவர் மஹிந்தவே, இளைப்பாறினால் கட்சியை நாசமாக்காமல் வீட்டிலிருக்க வேண்டும் போன்ற விடயங்களைக் கூறியபோதும் முன்னாள் ஜனாதிபதி இது எதற்கும் பதிலளிக்காமல் தன் பாட்டில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.