இஸ்லாத்தில் இணைந்த கால் பந்தாட்ட வீரர் ! திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய போவதாக அறிவித்தார்!

காதிசிய கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுவதர்கு ஒப்பந்தம் செய்ய பட்டவர் தான் ஆப்ரிக்காவை சார்ந்த கங்கோலி இவர் கிருத்துவ மதத்தை சார்ந்தவர் அவ...

காதிசிய கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுவதர்கு ஒப்பந்தம் செய்ய பட்டவர் தான் ஆப்ரிக்காவை சார்ந்த கங்கோலி

இவர் கிருத்துவ மதத்தை சார்ந்தவர் அவர் ஆடும் காதிசிய அணியில் இருக்கும் முஸ்லிம் கால்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் இனிய நடை முறைகளையும் நேரம் தவறாமல் அவர்கள் தொழுகைக்கு முக்கியத்துவம் தருவதையும் பார்த்த கங்கோலிக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு ஏர்படுகிறது

இஸ்லாத்தை ஏர்க்க விரும்பிய அவர் முதலில் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்கிறார்

ஆய்வின் முடிவில் இஸ்லாம் மட்டுமே உண்மை மார்க்கம் என்பதை அறிந்து கொண்டதாக கூறிய அவர் தமது மதமான கிருத்துவத்திர்கு விடை கொடுத்து நேற்று தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

. இஸ்லாத்தில் இணைந்த அவர் தொழுகையை முறையாக செய்வதர்காக திருகுர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் பலதை தாம் மனனம் செய்துள்ளதாகவும் அடுத்த தமது இலக்கு திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்வது தான் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

இஸ்லாத்தில் இணைந்த அவரை காதிசிய அணி நிர்வாகம் பாராட்டி பரிசு வழங்குவதை தான் படம் விளக்குகிறது

Related

உலகம் 4132555292622749729

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item