வடக்கு முதல்வரும் புலிகளின் தலைவரும் இரு முனைகளில்: ச.வி.கிருபாகரன்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என பிரான்ஸ் மனித உரிமைகள...


இவர்கள் இருவரும் பெரிய அரசியல்வாதிகள் அல்ல. ஆனால் மக்களின் மனித உரிமைகள் விடயத்தில் துணிகரமாக நின்று செயற்படுகின்றார்கள்.
சர்வதேச ரீதியில் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் எவ்வளவு தூரம் எடுபடுகின்றதோ, அவ்வளவிற்கு தமிழீழ மக்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.
தமிழ்வின் இணையத்தின் "நடப்பு அரசியலின் சிறப்புப் பார்வையில்" என்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.