புத்தாண்டு பண்டிகை கால விபத்துகளில் 29 பேர் பலி, 14 பேர் கொலை!
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 29 பேர் இறந்துள்ளதாகவும், இந்தக் காலப் பகுதியில் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொல...


இதேவேளை கடந்த வருடம் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 15 வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் 27 பேரே இறந்துள்ளனர். இவ்வருட புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற கொலைகள் குறைவடைந்துள்ளன. கடந்த வருடம் புத்தாண்டு காலத்தில் 63 பேர் இறந்த போதும் இம்முறை 43 பேரே இறந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் 56 பாரிய விபத்துக்கள் இடம்பெற்ற போதும் இவ்வருடம் 28 பாரிய விபத்துகளே நிகழ்ந்துள்ளன.