ஐ.எஸ்-யை எப்படி ஒழிக்கலாம்? விவாதிக்க சந்திக்கும் நேட்டோ-கனடிய பிரதமர்.
ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பது குறித்து கனடிய பிரதமருடன் விவாதிக்க கனடாவிற்கு நேட்டோ செயலாளர் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐ.எஸ்-யின் வெறியாட்டம் ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_765.html
|
| ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பது குறித்து கனடிய பிரதமருடன் விவாதிக்க கனடாவிற்கு நேட்டோ செயலாளர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஐ.எஸ்-யின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த அமைப்பை ஒழித்துக்கட்டுவதை குறித்து விவாதிக்க நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்ரொல்ரென்பேர்க்(Jens Stoltenberg), கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்(Stephen Harper) சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் போது ஐ.எஸ் மூலம் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த உரையாடல் முக்கிய தலைப்பாக அமையும் கூறப்படுகிறது.
மேலும் ஐ.எஸ் எதிர்ப்பு பணியை நீடிக்கவும் மற்றும் விரிவாக்கவும் கோரிக்கை ஒன்றை சபையில் கொண்டு வர ஹாப்பர் கருதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|