திஸ்ஸ அத்தநாயக்க தொடுத்த வழக்கில் பிரதமர் ரணிலுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை ச...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_764.html

இந்த மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த தினத்தில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate