முன்னாள் அமைச்சர் சரண குணவர்த்தன கைது!
முன்னாள் பெற்றோலியத்துறை பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன இன்று கைதுசெய்யப்பட்டார். முறைப்பாடு ஒன்று தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_292.html

முன்னாள் பெற்றோலியத்துறை பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன இன்று கைதுசெய்யப்பட்டார். முறைப்பாடு ஒன்று தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள குற்றத் தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate