பசில் ராஜபக்ச சாப்பிட்ட உணவு அட்டவணை
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொகுசு உணவு அட்டவணை ஒன்று சமீபத்தில் அலரி மாளிகையில் கிடைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில்...


அலரி மாளிகையில் கிடைக்கப்பட்ட இவ் அட்டவனையில் காலை, மதியம், இரவு உணவுகளுக்கு மேலதிகமாக விசேட உணவிற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கிரமமான உணவு அவருக்கு தொடர்சியாக வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று விபரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
