வெலே சுதாவுடன் தொடர்புடைய ஒருவர் கைது
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவுடன் தொடர்புடைய ஒருவர், ஹபரணையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_56.html

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவுடன் தொடர்புடைய ஒருவர், ஹபரணையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை இன்று கொழும்பு நீதவான் நீதமன்றில் ஆஜர்படுத்தியபோது, சந்தேகநபரை ஒரு வாரத்திற்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுராஜ் அஹமட் எனும் குறித்த நபர், வெலே சுதாவின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.