ரஷ்யாவின் பிரபல மாடலிங் அழகி தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்டு மாடலிங் தொழிலுக்கும்விடை கொடுத்தார்
ரஷ் யாவை சார்ந்த பிரபல அழகி மாஷா (Masha Alalykina) அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் ரஷ்யாவின் பிரபல மாடல் அழிகியாக திகழ்ந...

ரஷ்யாவை சார்ந்த பிரபல அழகி மாஷா (Masha Alalykina) அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
ரஷ்யாவின் பிரபல மாடல் அழிகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தில் இணைந்தது பற்றி அவர் கூறுவதை கேழுங்கள்
மாடலிங் தொழிலில் இருந்த நான் இஸ்லாத்தில் இணைவேன் என்றோ புனித நகரமான மக்காவிர்கு செல்வேன் என்றோ அருள் நிறைந்த தண்ணீரான ஸம்ஸம் தண்ணீரை குடிப்பேன் என்றோ கனவில் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை
நான் பணியாற்றி வந்த துறைக்கும் இஸ்லாத்திர்கும் எந்த சம்மந்தமும் இல்லை
ஆயினும் இறைவன் என் மீது அருள் செய்த தால் சில நண்பர்களின் துணையினால் இஸ்லாத்தை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது
இஸ்லாத்தை பற்றி படித்த போது தான் அது சாதாரண மார்க்கம் அல்ல என்பதையும் அதுவலுவான சித்தாந்தத்தின் அடிப்பழடயில் அமைந்துள்ள மார்க்கம் என்பதை என்னால் உணரமுடிந்தது
அதனை தொடர்ந்து எதை பற்றியும் சிந்திக்காமல் யாருக்கும் அஞ்சாமல் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் என அவர் கூறியுள்ளார்
இப்போது மனஅமைதியோடு இருப்பதாகவும் இஸ்லாத்தின் மூலம் எனக்கு மழு மன நிறைவு கிடைத்துள்ளதாகவும் கூறும் அவர்கள் சிந்தனை உள்ளவாகள் சிந்திக்க தொடங்கினால் இஸ்லாத்தை ஏர்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்
.இஸ்லாத்திர்கு முன்பு அவர் வாழ்ந்த வாழ்கையும் இஸ்லாத்திர்கு பிறகு அவர் வாழும் வாழ்கையையும் பார்ப்பவர்கள் இஸ்லாத்தால் ஒரு மனிதனை இந்த அளவிர்கு பண்படுத்த முடியுமா என வியந்து நிர்கின்றனர்