1 கோடி பெறுமதியான ரத்தினக் கல் திருடியவர் கைது!
கடந்த வருட இறுதிப் பகுதியில் தெஹிவள பிரதேசத்தில் ரத்தினக் கல் வியாபாரி ஒருவரிடம் கொள்வனவாளராகப் பாசாங்கு செய்து உள் நுழைந்து 1 கோடி ரூபா...
http://kandyskynews.blogspot.com/2015/02/1.html
தான் திருடிய கற்களை மீண்டும் விற்பனை செய்ய முயன்ற வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Sri Lanka Rupee Exchange Rate