இந்திய அணியின் வெற்றிக்காக நாக்கை வெட்டிக் கொண்ட வாலிபர்
இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞன் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேணடும் என்பதற்காக தனது நாக்கை வெட்டி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_363.html

வேலூர் மாவட்டத்தின் பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற 21 வயது இளைஞனே இவ்வாறு தனது நாக்கை வெட்டிக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அயலவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate