கோஹ்லியின் ஆட்டத்தினால் இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான அனுஷ்கா சர்மா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில்அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 329 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3...

கோஹ்லியின் ஆட்டத்தினால் இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான அனுஷ்கா சர்மா
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில்அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 329 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3 ஆவது வீரராக விராட் கோஹ்லி களம் இறங்கினார்.

அப்போது மைதானத்தில் இருந்த அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கைதட்டி உற்சாகப் படுத்தினார்.கோஹ்லி அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து விடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 13 பந்துகளிற்கு 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோஹ்லி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது துடுப்பாட்டத்தை பார்க்கத் தயாரானார். மேலும் கெமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.

அனுஷ்காவுடன் வந்திருந்த நண்பர்களும் போட்டியையும், கோஹ்லியின் ஆட்டத்தையும் கண்டு ரசிக்க வந்திருந்தனர்.

கோஹ்லி ஆட்டமிழந்த போது அனுஷ்கா சர்மா கன்னத்தில் கை வைத்தப்படி உறைந்து போனார்.

அவரது முகத்தை தொலைக்காட்சியில் காட்டி கொண்டே இருந்தனர். ஏற்கனவே கோஹ்லி மீது ஆத்திரத்தில் இருந்த ரசிகர்களின் வெறுப்பு அனுஷ்கா சர்மா மீதும் திரும்பியது.போட்டி முடிந்ததும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக கோஹ்லி - அனுஷ்காவை தாக்கியிருந்தனர். சில இடங்களில் விராட் கோஹ்லியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், அதை தீ வைத்து எரித்தனர். அவரது காதலி அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர். அவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, காதலியுடன் ஊர் சுற்றுவதே கோஹ்லியின் மோசமான ஆட்டத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

ரசிகர்கள் சிலரின் டுவிட்டர் பதிவுகள் இதோ:

Mohamed Shifan Tweeted: @mustho Anushka’s too much love is doing him no good. The boy left with just one run. A big lol indeed.

Gautam Bhimani Posted: Hey how far is the NH10 from the SCG?” Anushka

Dr. Neha R Vijayakar Wrote: Why oh why didn’t Anushka have some other surgery to undergo today?

Kamaalrkhan: Request to all the people to go n throw stones at the house of Anushka Sharma who is reason for the defeat of India

Tamil Movies Posted: Dhoni asked Kohli to spend time with Sharma. Kohli understood it as Anushka Sharma instead of Rohit Sharma

SUHEL SETH Posted: I feel sorry for Anushka. To go Down Under to see VIRAT go down under must be heart-wrenching. She could have easily seen him at home.

Zarqa Tweeted: If we make it to the finals, then can they please ban Anushka from the stadium!

Suzi Mann Posted: I knew Anushka landing up in Sydney was a bad idea! #AUSvIND

Zaid Hamid Wrote: Anushka Sharma should be declared National Panauti.

Fun With Hashtags Wrote: Anushka : I want you here in 5 minutes. Virat : Ok My Love.

$ir $ri $ri Magal Posted: Sigh. Kohli is out. On the positive side, the cameraman can get back to focusing on the match instead of Anushka Sharma.

Smita Posted: ANUSHKA SHARMA FILMS BANNED IN OUR HOUSE FROM TODAY !! #IndVsAus

You Know!! : Anushka Bhabhi take first flight and come back to #Ind. Your work is over now. #IndvsAus

Atul Khatri Tweeted: Hey Anushka, can you please distract the Aussie fielders on the boundary by showing them your lip job ? Plleeeaasee

Sittu Wrote: Trouble for Virat, Rohit is scoring runs just to impress Anushka… Virat bach ke ! #IndvsAus

BK Posted: Virat Kohli is an overhyped cricketer..next time make sure ur gf is not there ..u screwed it up big time

Tejas Barot Tweeted: Just watched #IndVsAus and i am blown away. What a brilliant film and specially an outstanding performance by my love Kohli – Anushka !:

Related

உலகம் 6113252027300239021

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item