தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு செல்கிறார் ஒபாமா!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமா, நீண்ட நாள் காத்திருப்புக்குபின், தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு வரும் ஜூலை மாதம் செல்கிறார் என வ...


அமெரிக்கரான ஒபாமாவின் தாயை ஹவாய் தீவில் அவரது தந்தையை சந்தித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் அழகான ஒபாமாவுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ளனர். ஆனால் அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். அமெரிக்க அதிபராக 2009 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், ஆப்பிரிக்க நாடுளுக்கு நான்கு முறை பயணம் செய்திருந்தாலும், தனது தந்தை பிறந்த பூமிக்கு ஒபாமா தற்போது தான் முதன்முறையாக செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது